Header Ads

Header ADS

ஊவா மாகாண ஆளுநரின் பொறுப்பில் மத்திய மாகாணம்

மத்திய மாகாணத்துக்கான பதில் ஆளுநராக ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் நிலூக ஏக்கநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ளமையால் பதில் ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் நிலூக ஏக்கநாயக்க எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தனது கட்டார் விஜயத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.