Header Ads

Header ADS

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் மாகாணப் பணிப்பாளராக என்.எம்.நௌபீஸ் நியமனம்!

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் மாகாணப் பணிப்பாளராக என்.எம்.நௌபீஸ் நியமனம்! கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த என்.எம்.நௌபீஸ் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் மாகாணப் பணிப்பாளராக, அளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வழங்கி வைக்கப்பட்ட கடிதத்திற்கமைவாக, பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க அவருக்கான கடிதத்தை பிரதம செயலாளர் காரியாலயத்தில் வைத்து இன்று (12) வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.