இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகம் பெருமை கொள்கின்றது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக( Executive Committee) MC. முஹம்மத் றிஸ்வி தெரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகம் பெருமை கொள்கின்றது.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக( Executive Committee) MC. முஹம்மத் றிஸ்வி தெரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தென் கிழக்கு
பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் மாணவராக இருந்ததுடன் 2007 ம் ஆண்டு நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக SLUG போட்டியில் எனது பயிற்ச்சியினூடாக தென் கிழக்கு பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணியின் பின்கள வீரராக சிறப்பாக விளையாடி Runner up ஆக தெரிவு செய்யப்படுவதற்கு தனது திறமையினை காட்டியதுடன் மட்டுமல்லாது அதே SLUG போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கு பற்றி தங்கப் பதக்கத்தினையும் 2008 ம் ஆண்டு நடைபெற்ற அனைத்து பல்கலைக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கு பற்றி தங்கப் பதக்கத்தினையும் 2009 ம் ஆண்டு நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுத்தந்த M C. முஹம்மத் றிஸ்வி அவர்கள் தற்போது இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் எமது பல்கலைக்கழகமும் நாமும் பெருமை கொள்கின்றோம். இவர் கிண்ணியா உதைபந்தாட்ட லீக்கின் பொதுச் செயலாளராகவும் கிழக்குப் பல்கலைக் கழக உடற் கல்வி போதனாசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.
South Eastern University of Sri Lanka is proud.
MC as a member of the Executive Committee of the Sri Lanka Football Federation Muhammad Rizvi has been selected.
South East
I was a student of the Faculty of Business Management in the University and through my training in the All University SLUG Competition held in 2007, I played well as a back player of the South East University Football Team and showed my ability to be selected as the Runner up. Our university and we are proud that MC Muhammad Rizvi, who won the gold medal in the javelin throwing competition of the inter-club sports competition and the bronze medal in the javelin throwing competition held in 2009, has now been elected as a member of the executive committee of the Sri Lanka Football Federation. He serves as the General Secretary of the Kinnia Football League and a Physical Education Lecturer at Eastern University.
No comments