புதிதாக அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று (05)ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் ஜே நாம்தீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments