நேர்காணலும் சாதனையாளர் அறிமுகம்-01 (முள்ளிப்பொத்தானை)
நேர்காணலும்
சாதனையாளர் அறிமுகம்-01
(முள்ளிப்பொத்தானை)
இன்றைய சாதனைப்பதிவின் ஊடாக அறிமுகமாகும் நட்சத்திரம் முள்ளிப்பொத்தானையில் பிறந்து தற்போது கத்தார் நாட்டில் சிரேஷ்ட கணக்காளராக பணிபுரியும்
சேரான் அஸ்பார் அவர்கள் ஆவார்.
முழுப்பெயர் - சேரான் அஸ்பார்
கல்வித்தகமை -பட்டதாரி (Bachelor of Business Administration with Accounting Specialization)
இலங்கை பட்டயக்கணக்காளர் இடைநிலை (CA SriLanka)
இலங்கையின் கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர் (AAT SriLanka)
தற்போது கத்தார் நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்குகளின் தலைவர் (Head of Accounts) ஆக கடமைபுரிந்து வருவதும் சமுக சேவகனும் Tcq இன் சிரேஷ்ட உறுப்பினருமாகும் குறிப்பிடத்தக்கது முள்ளிப்பொத்தானையைபிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட இவர் சலாமுன் சேரான்- இப்றாஹிம் அலிமா உம்மா தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாக 1985/08/02 இல் பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியை தி/ கிண்/ புஹாரி நகர் பாடசாலையிலும்
இவர் தரம் 9 முதல் க .பொ. த உயர்தரம் வரை தி/ கிண்/ அல்- ஹிஜ்ரா மத்திய மகாவித்தியாலத்தில் தொடார்ந்த அ
இவர் உயர்தரத்தில் வர்த்தக துரையில் கல்வி பயின்று இவர் 2007ம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் A 2B பெறுபேற்றினைப்பெற்று திருகோணமலை மாவட்டத்தில் 26 மாணவனகாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முகாமைத்துவப்பிரிவிற்கு தெரிவுசெய்யப்பட்டார்
தற்போது இலங்கை ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் The Postgraduate Institute of Management (PIM) இவர் தனது முதுமானிப்பட்டத்தை (MBA- Master of Business Administration) 2022 இல் பூர்த்தியாக்கி தனது பட்டத்தை 25/11/2023 அன்று BMICH நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவரது தாயுடன் சென்று பெற்றுக்கொண்டார்
ஆகவே இவரது ஆளுமை நிறைந்த கல்விப்பணி மற்றும் இவரது தொழிலும் மென்மேலும் வளர்ச்சி அடைந்து முள்ளிப்பொத்தானைக்கு மட்டுமல்லாது தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலும் புகழ் பூத்து விளங்க வேண்டும் என வேண்டி நீண்ட ஆயுளுக்கும் தேகாரோக்கியத்துக்கும் பிரார்த்தனை புரிந்தவனாக!
எமது mulli1stceylon.lk இன் வாழ்துக்கள்
நேர்காணல்
சிரேஷ்ட ஊடகவியளாலர்
எம் எஸ் அப்துல் ஹலீம்
(diploma Colombo university)
massmedia
பணிப்பாளர் mulli1st ceylon.lk
No comments