Header Ads

Header ADS

ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஆளுனர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

දකුණු පළාත් ආණ්ඩුකාරවරයා ලෙස ලක්ෂ්මන් යාපා අබේවර්ධන මහතා ද, වයඹ පළාත් ආණ්ඩුකාරවරයා ලෙස නසීර් අහමඩ් මහතා ද මීට සුළු මොහොතකට පෙර ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා ඉදිරියේ දිවුරුම් දුන්හ தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக நசீர் அஹமட் ஆகியோர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். Mr. Lakshman Yapa Abeywardena took oath as the Governor of the Southern Province before President Ranil Wickremesinghe a short while ago while Mr. Nazeer Ahamed was sworn in as the Governor of the North Western Province

No comments

Powered by Blogger.