Header Ads

Header ADS

கிழக்கு மாகாண ஆளுனருக்கும் திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் இடையிலான சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுனருக்கும் திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் இடையிலான சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர்எம்.எஸ்.தெளபீக் இடையிலான சந்திப்பு கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களுக்கும் திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (14) ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை சம்மந்தமாக கலந்துரையாடி மாகாண மட்டத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக உறுதியளித்தார். Mull1st ceylon.lk

No comments

Powered by Blogger.