Header Ads

Header ADS

தம்பலகாம பிரதேசத்தில் முள்ளிப்பொத்தானை ஹமீதியா நகரிலிருந்து இருந்து சிறந்த பெண் தொழில் முயற்சியாளராக பாதிமா நிஸ்கா தெரிவு

இலங்கை மகளிர் பணியகம் சர்வதேச மகளிர் தினத்துடன் இனைந்து தொழில் முயற்சியாளாரான பெண்களை சிறப்பித்து பாராட்டும் திட்டம் -2025 திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தொழில் முயற்சியாளாரான பெண்களை சிறப்பித்து பாராட்டு விழா நிகழ்வில் தம்பலகாம பிரதேசத்தில் முள்ளிப்பொத்தானை ஹமீதியா நகரிலிருந்து இருந்து சிறந்த பெண் தொழில் முயற்சியாளராக பாதிமா நிஸ்கா தெரிவு
செய்யப்பட்டிருந்தார் இன்று (13) கிழக்கு மாகாண ஆளுனரினால் அதற்கான சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார் . இதற்காக ஊக்கப்படுத்திய தம்பலகாம பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரீபதி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளை இவரின் குடும்பம் பிரதேச மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் . எங்கள் Mulli1st ceylon.lk ஊடகம் சார்பாக தம்பலகாம பிரதேசத்திற்கு பெருமை தேடிதந்த பாதிமா நிஸ்கா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.