ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.பி.எம். பைரூஸ், புதிய செயலாளர் சம்ஸ் பாஹிம் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது mulli1st Ceylon news srilankaவின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.பி.எம். பைரூஸ், புதிய செயலாளர் சம்ஸ் பாஹிம் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது mulli1st Ceylon news srilankaவின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முஸ்லிம் சமூகத்தின் ஊடகத் துறையை முன்னேற்றி, உண்மையும் நியாயமும் சார்ந்த பணி செய்யும் விதத்தில், உங்கள் தலைமைப் பணிகள் சிறக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
முஸ்லிம் சமூகம் நெருக்கடிக்கு உள்ளாகும் பல சந்தர்ப்பங்களில், முஸ்லிம் மீடியா போரம் எம் சமூகத்திற்காக குரல் கொடுத்துள்ளது.
தொடர்ந்தும் அதன் பணி தொடரட்டும். வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
-- கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)
பிரதித்தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
No comments