PJP கட்சியினால் இன்றுஇளம் பட்டதாரிகளுக்கான #இலங்கை_நிர்வாக_சேவைகளில் (SLAS,SLOS, SLPS, SLEAS) நுழைவதற்கான வழிகாட்டுதல் மற்றும் தயார்படுத்துதல்
PJP கட்சியினால் இன்றுஇளம் பட்டதாரிகளுக்கான #இலங்கை_நிர்வாக_சேவைகளில் (SLAS,SLOS, SLPS, SLEAS) நுழைவதற்கான வழிகாட்டுதல் மற்றும் தயார்படுத்துதல்
நிகழ்வு இன்று (21) நடைபெற்றது.
இதில் கட்சியின் Suprem Council Member S.M.A.Abdul Niyas (Reture Lecturer) அவர்கள் அரச அதிகாரிகள் நாட்டின் சட்டங்களை மதித்தும் மார்க்கத்தின் வழிகாட்டலின் கீழ் எவ்வாறு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற விளக்க தொடருடன்....
இதில் வளவாளராக A நசூஹர்கான் முன்னால் வலயக்கல்வி பணிப்பாளர் [ZDE) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இன் நிகழ்வில் தங்களது அனுபவ ரீதியாக முன்னேற்றங்களை கிண்ணியா பிரதேச செயலாளர் கனி DS, உதவி திட்டமிடல் பணிப்பாளர் முஜிப் (ADP) மற்றும் ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் நாம்தீன் (TCM)அவர்கள் அனைவரும் கலந்து பட்டதாரிகளுக்கு பல அறிவுரயையும் தங்களது அனுபவத்தையும் பகிர்ந்து சிறப்பித்தார்கள்.
பிரதேச செய்தியாளர்(கிண்ணியா)
பைசல் இஸ்மயில்
No comments