கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களின் நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் கோப்பாய் துயிலுமில்ல முன்றலில் குறித்த நினைவாலயம் மாவீரர்களின் பெற்றோரால் பொதுமக்களின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
No comments