பிரஜா சக்தி-சமூக அபிவிருத்தி குழுக்களுக்கான நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவுகளின் தவிசாளர்கள் நியமனம் இன்று 06.11.2025 நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் A.ஆதம்பாவா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
No comments