ஈரான் ஜனாதிபதியின் மறைவையொட்டி நாளை (21) தேசிய துக்க தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
The government has declared tomorrow (21) a day of national mourning for the death of the Iranian president.
The Ministry of Public Administration and Home Affairs also informed to fly the national flag at half-mast in all government institutions tomorrow.
ඉරාන ජනාධිපතිවරයාගේ අභාවය වෙනුවෙන්, හෙට (21) ජාතික ශෝක දිනයක් ලෙස රජය නිවෙිදනය කර සිටී.
හෙට දින සියලුම රජයේ ආයතන වල ජාතික කොඩිය අඩකුඹු කරන ලෙස ද රාජ්ය පරිපාලන හා ස්වදේශ කටයුතු අමාත්යාංශය දන්වා සිටි.
ஈரான் ஜனாதிபதியின் மறைவையொட்டி நாளை (21) தேசிய துக்க தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாளைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
#AliSabry #SriLanka #foreignaffairs #iran
No comments