Header Ads

Header ADS

ஈரான் அரசாங்கத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரீ.

A note of condolence was written for the President Ebrahim Raisi and Minister of Foreign Affairs Amir Abdullahian who lost their lives in an accident at the Iranian Ambassador's residence in Sri Lanka. Our heartfelt condolences to their families and the government of Iran on this sad occasion. මෙරට ඉරාන තානාපති නිල නිවසට ගොස් හදිසි අනතුරකින් ජීවිතක්ෂයට පත් එරට ජනාධිපති අචාර්ය Ebrahim Raisi හා විදේශ කටයුතු අමාත්‍ය Amir Abdullahian ඇතුළු සියලුදෙනා වෙනුවෙන් ශෝකය පලකරමින් ශෝකප්‍රාප්ත සටහනක් තබන ලදී. මෙම කනගාටුදායක අවස්ථාවෙිදී ඔවුන්ගේ පවුල්වල සමාජිකයන්ට හා ඉරාන රජයට අපගේ හෘදයාංගම ශෝකය ප්‍රකාශ කරමි. விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோருக்கான அனுதாபக் குறிப்பு இலங்கையிலுள்ள ஈரான் தூதுவரின் இல்லத்தில் வைத்து தெரிவிக்கப்பட்டது. இந்த சோகமான சந்தர்ப்பத்தில் அவர்களது குடும்பத்தினருக்கும் ஈரான் அரசாங்கத்திற்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.