மேலுள்ள பாடநெறியானது NVQ 3 Certificate HOTEL சம்பத்தப்பட்ட துறையில் 2 மாத தொடர் வகுப்புக்கள்( வகுப்பறை கல்வி+செய்முறை) நாடத்தாப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மேலுள்ள பாடநெறியானது NVQ 3 Certificate HOTEL சம்பத்தப்பட்ட துறையில் 2 மாத தொடர் வகுப்புக்கள்( வகுப்பறை கல்வி+செய்முறை) நாடத்தாப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
🛑 முற்றிலும் இலவசம்(Free of Charge)
🛑 வெளிநாடு செல்ல சான்றிதழ் தேவையானவர்களுக்கு மிகவும் பிரயோசனம்.
🛑 Certificate awarding : MULTI TASKER NVQ 3
🛑 கால எல்லை: 2 மாத தொடர் வகுப்பறை மற்ற செய்முறை பயிற்சி
🛑 விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி : 7th June 2024
🛑நேர்முகத்தேர்வு : 13th June 2024
🛑 முழு திருகோணமலையிலும் 75 பேர் மட்டுமே தெளிவு செய்ய உள்ளதால் உங்களுடைய விண்ணப்பங்களை முந்திக்கொள்ளவும்
🛑 இடம்:- NAITA OFFICE, TRINCOMALEE
🛑 தொடர்பு கொள்ள: 0759875981- M.N. Fathima Nazmira
NAITA
Inspector
0759875980
A. Wasil Raseen
NAITA
Inspector
No comments