ஒரு ஆளுமை இறையடி எய்தியது... இஸ்மத் பாத்திமா
Inna lillahi va’inna ilahi rajihoon
16.07.2024
ஒரு ஆளுமை இறையடி எய்தியது...
இஸ்மத் பாத்திமா
தன்னை
ஒரு ஆங்கில ஆசிரியராக,
ஒரு ஆசிரிய ஆலோசகராக,
ஒரு ஆற்றல் நிறைந்த அதிபராக,
ஒரு இளம் எழுத்தாளராக,
ஒரு கவிதை பாடும் குயிலாக,
ஒரு வானொலி பேச்சாளராக பல்வேறு சாதனைகளைப் புரிந்து
நிறையவே மக்கள் உள்ளங்களில் புகுந்தவர்.
பானகமுவையில் பிறந்து பஸ்யாலையை வாழ்விடமாக மாற்றிக் கொண்டவர்.
திஹாரிய தாருஸ்ஸலாம்,
கஹடோவிட்ட பாலிகா,
அல்லலமுல்ல ஸாஹிரா
என்பவற்றில் அதிபராக கடமை புரிந்தவர்.
நாம்புளுவ பாபுஸ்ஸலாம் ஈன்றெடுத்த பழைய மாணவி
அதே பாடசாலையின் ஆசிரியர்.
அவருக்கு எங்கள் பிரார்த்தனைகள்....
"இறைவா அம்மணிக்குச் சுவர்க்கத்தை வாஜிபாக்குவாயாக....
No comments