இலங்கையில் முஸ்லிம் அரசியல் நடத்தைகள் மற்றும் பங்கேற்பு பற்றிய மறுபரிசீலனை பற்றிய ஆரம்ப கலந்துறையாடல்
இலங்கையில் முஸ்லிம் அரசியல் நடத்தைகள் மற்றும் பங்கேற்பு பற்றிய மறுபரிசீலனை பற்றிய ஆரம்ப கலந்துறையாடல்
இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் “இஸ்லாமிய வழிகாட்டல் கோட்பாடுகளின் அடிப்படையில் முஸ்லிம் அரசியல் நடத்தைகளை மறுவடிவமைப்பது” பற்றி கலந்துரையாடல் இன்று கிண்ணியா பிரதேசச பையின் விருந்தினர் விடுதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும், முஸ்லிம் சமூகம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்தும் மனித சமூகத்தின் நலனில் அக்கரையும் கொண்ட உண்மையான அக்கறை கொண்டவர்களுடன் மிகவும் ஆக்கபூர்வமான சந்திப்பாக அது அமைந்தது.
கொடுக்கப்பட்ட தலைப்பில் பங்கு பற்றியவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இக் கூட்டத்தில் சமர்ப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments