வருடாந்த பொது கூட்டத்தில் செயலாளராகவும்,திருகோணமலை,மட்டகளப்பு மாவட்ட இணைப்பாளராகவும் முள்ளிப்பொத்தானை எம் எஸ் அப்துல் ஹலீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
வருடாந்த பொது கூட்டத்தில் செயலாளராகவும்,திருகோணமலை,மட்டகளப்பு மாவட்ட இணைப்பாளராகவும் முள்ளிப்பொத்தானை
எம் எஸ் அப்துல் ஹலீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
அகில இலங்கை கமநல சேவை நிலையங்கள் முகாமைத்துவ உதவியாளர் உத்தியோகத்தர்களுக்கான தொழில் சங்கத்தின் வருடாந்த பொது கூட்டம் நேற்று முன்தினம் (28)வெள்ளிகிழமை கொழும்பு பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்ற 25மாவட்டத்தில் உள்ள கமநல சேவை நிலைய முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நிருவாக தெரிவில்
திருகோணமலை முள்ளிப்பொத்தானை கமநல சேவை நிலையத்தின் முகாமைத்துவ உதவியாலாராக கடமை புரியும் முஹம்மது சாலீஹீன் அப்துல் ஹலீம் கூட்டதில் அகில இலங்கையில் உள்ள நிலைய முகாமைத்துவ உதவியாளர்களின் ஒத்துளைப்புடன் அதிக பட்ச அங்கத்தவர்களின் ஆதரவினால் செயலாளராகவும் திருகோணமலை, மட்டகளப்பு மாவட்டத்துக்கான இணைப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
No comments