Header Ads

Header ADS

திருகோணமலை “சுடர் ஒளி” பத்திரிகையின் முன்னாள் நிருபர் திரு.எஸ்.சுகிர்த ராஜன் படுகொலை செய்யப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அவர் கொல்லப்பட்ட திருகோணமலை, உவர்மலை,மசீசர் தெருவில், இன்று (24) நினைவேந்தல் நிகழ்வு

ත්‍රිකුණාමලය "සූඩර්ඔලි" පුවත්පතේ හිටපු වාර්තාකරු එස්. සුගිර්ත රාජන් මහතා ඝාතනය කර වසර 19 ක් සපිරීම නිමිත්තෙන් අද (24) ඒ මහතා ඝාතනය වූ ත්‍රිකුණාමලය, ඕර්ස්හිල්, මැක්හෙයිසර් වීදියේදී කෙටි සැමරුම් උත්සවයක් පැවැත්වූහ . උතුරු,දකුණු සහ නැගෙනහිර ක්‍රියාත්මක සවිල් හා මාධ්‍ය සංවිධාන කිහිපයක සහභාගිත්වයෙන් පැවති මෙම සැමරුම් උළේලට ත්‍රිකුණාමලයේ දිස්ත්‍රික් ගඟතලාව එක්සත් මාධ්‍ය සංසදයද එක්වූහ. අහම් මානුෂිය සම්පත් මධ්‍යස්ථානයේ (AHRC) සම්බන්ධීකරණයෙන් පැවති මෙම සැමරුම් උළේලට සහභාගීවූ වෙමින් ඝාතනයවූ සහෘදයාට මල් මාලා පැළඳවීම හා පහන් දැල්වීම සෙසු මාධ්‍ය මාධ්‍ය සගයන් සමඟ ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ගඟතලාව එක්සත් මාධ්‍ය සංසදයද සහභාගි වූහ . පසුගිය දශක කිහිපය තුළ ඝාතනය වූ පැහැරගත් හා අතුරුදහන් වූ උතුරු දකුණු මාධ්‍යවේදීන් වෙනුවෙන් නව රාජයේ බලයට පත්වීමෙන් පසු කොමිසමක් පත් කරන ලෙස ජනාධිපතිගෙන් ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ගඟ තලාව එක්සත් මාධ්‍ය සංසදයද ඉල්ලා තිබේ. සුගිර්ත රාජන් මහතා ත්‍රිකුණාමලයේ දෙමළ මාධ්‍ය සමාජය තුළ S.S.R යනුවෙන් ප්‍රසිද්ධව සිටි ප්‍රකට මාධ්‍යවේදියෙකි. திருகோணமலை “சுடர் ஒளி” பத்திரிகையின் முன்னாள் நிருபர் திரு.எஸ்.சுகிர்த ராஜன் படுகொலை செய்யப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அவர் கொல்லப்பட்ட திருகோணமலை, உவர்மலை,மசீசர் தெருவில், இன்று (24) நினைவேந்தல் நிகழ்வு
இடம்பெற்றது. வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் இயங்கும் பல ஊடக நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றமும் இணைந்து கொண்டது. AHRC ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தினரும் கலந்து கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு மலர்மாலை அணிவித்தும் விளக்கேற்றியும் நினைவேந்தப்பட்டது. சில தசாப்தங்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறும் திருகோணமலை மாவட்ட கங்கத்த தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. திரு.சுகிர்த ராஜன் அவர்கள் திருகோணமலை தமிழ் ஊடக சமூகத்தில் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்படும் ஒரு பிரபல ஊடகவியலாளர் ஆவார்.

No comments

Powered by Blogger.