உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் கௌரவ சஜித் பிரமதாசவின் தலைமையில்
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தெரிவு செய்யப்பட்ட 36 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் கௌரவ சஜித் பிரமதாசவின் தலைமையில் இன்று (16) கிண்ணியாவில் இடம்பெற்றது.
இதன்போது எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவரால் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.
No comments