Header Ads

Header ADS

இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு 2025 ஒக்டோபர் 03 ஆம் திகதி போட்ஸ்வானா குடியரசின் காபோரோன் நகரில் “Electoral Commission of the Year” (ஆண்டுக்கான சிறந்த சர்வதேச தேர்தல்கள் விருது) சர்வதேச விருது பெற்றது.

ශ්‍රී ලංකාවේ මැතිවරණ කොමිෂන් සභාවට 2025 ඔක්තෝබර් මස 03 වැනි දින බොට්ස්වානා රාජ්‍යයේ, ගැබරෝන් නුවරදී “Electoral Commission of the Year” නම් ගෝලීය මට්ටමේ සම්මානයක් ලැබුණි. ලෝකයේ රටවල් රැසක් අභිබවා මේ සම්මානය අප රට වෙනුවෙන් ලැබීම අප අගය කළ යුතුය. මේ වෙනුවෙන් අද ලක්ෂ්මන් කදිරගාමර් මධ්‍යස්ථානයේ දී පැෆ්රල් සංවිධානය විසින් විශේෂ උත්සවයක් සංවිධානය කර තිබුණි. ඒ සඳහා මැති ඇමතිවරු මෙන්ම මැතිවරණ කොමිසමේ සාමාජිකයන් ද එක් වූ අතර එහි දී මෙරට මැතිවරණ කොමිසමේ සුවිශේෂ සේවය ඇගයීමට ද කටයුතු කළේය. இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு 2025 ஒக்டோபர் 03 ஆம் திகதி போட்ஸ்வானா குடியரசின் காபோரோன் நகரில் “Electoral Commission of the Year” (ஆண்டுக்கான சிறந்த சர்வதேச தேர்தல்கள் விருது) சர்வதேச விருது பெற்றது.
உலகின் பல நாடுகளை விஞ்சி, நமது நாடு இந்த விருதைப் பெற்றிருப்பதை நாம் பாராட்ட வேண்டும். இதனை முன்னிட்டு, PAFFREL அமைப்பு இன்று (10) சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் விசேட வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போலவே தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததோடு, இந்நாட்டின் தேர்தல் ஆணைக்குழு ஆற்றிய பணிகள் சேவைகளுக்காக நான் எனது பாராட்டுக்களையும் தெரிவித்தேன். #SajithPremadasa #SriLanka #TeamSajith #SJB

No comments

Powered by Blogger.