Header Ads

Header ADS

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரவளிக்கிறேன்.

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரவளிக்கிறேன்.
இருப்பினும், அந்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கங்களால் உந்தப்படக்கூடாது. சீனி இறக்குமதி மோசடி, விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள், இ-விசா மோசடி சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன..? நாட்டில் அடையப்பட்டுள்ள பேரின பொருளாதார ஸ்திரத்தன்மையை தாம் அங்கீகரிக்கிறேன், ஆனால் அதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவோ அல்லது தற்போதைய அரசாங்கமோ உரிமை கொண்டாட முடியாது. மாறாக, இந்த ஸ்திரத்தன்மைக்காக முன்னதாகப் பாடுபட்டவர்கள் இந்த நேரத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஹர்ஷ டி சில்வா Mp

No comments

Powered by Blogger.