Header Ads

Header ADS

மண்ணின்_சாதனையாளருக்கு_நினைவுச்சின்னம்_வழங்கி_கெளரவிப்பு

இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய ஆடவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டியில் #Senior_Athletics_Championships_2025 நமது மண்ணின் மைந்தன் #MRM_நிப்ராஸ்(மூதூர் உஸைன் போல்ட்)அவர்கள் 1500M ஓட்டப்போட்டியில் ஓடி சாதித்து #வெண்களப் பதக்கத்தை வென்று ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை ஈட்டித் தந்துள்ளார். இவரை கெளரவப்படுத்தும் முகமாக மூதூர் NPP குழுமத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களது கரங்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. சர்வதேச சாதனை புரிந்து மூதூருக்கும் தேசத்துக்கும் பெருமையீட்டித் தந்த ஓட்ட நாயகனுக்கான மாபெரும் விழா வெகு விரைவில் மூதூரில் நடைபெறும். வளமான நாடு அழகான வாழ்க்கை றஹ்மத்துல்லாஹ் முஹம்மது றிபான் பிரதேச சபை உறுப்பினர் - NPP. மூதூர்.

No comments

Powered by Blogger.