ஊடகப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்! எனது 26 வருட கால ஊடகப் பணியில் இன்றைய தினம், டிசம்பர் 14, கியாஸ் ஷாபி வாழ்வில் மறக்க முடியாத ஒரு மைல்கல்!
ஊடகப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்!
எனது 26 வருட கால ஊடகப் பணியில் இன்றைய தினம், டிசம்பர் 14, என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு மைல்கல்!
மக்களுக்காக நான் ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாக, 'ஊடகர் இனத்தின் காவலர்' என்ற தேசிய விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கௌரவத்தை நான் முழுமையாக மக்களுக்காக உழைத்த விருதாகவே கருதுகிறேன்.
இந்த மதிப்புமிக்க விருதை International Broadcasting Cooperation நிறுவனம் யாழ்ப்பாணத்தில் வழங்கியது.
விருது வழங்கும் நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி ரகுராம் சேர் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடயின் மனைவி சந்தியா எக்னலிகொட ஆகியோருடன் எடுத்துக்கொண்ட இந்த ஞாபகார்த்தப் படத்தையும் இங்கே பதிவிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உண்மைக்காகவும், மக்களுக்காகவும் என் பணி தொடரும்!





No comments