கொழும்பில் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கல்
🔴 கொழும்பில் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகமான பத்தரமுல்லை, நெலும் மாவத்தை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கான மாவட்ட அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் இணை அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்










No comments