திருகோணமலையில் யோகாசன பயிற்சி .!
திருகோணமலையில் யோகாசன பயிற்சி .!
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை நகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் பொது நூலகம் மற்றும் ஓகம் கலைப்பள்ளி இணைந்து யோகாசன பயிற்சி நிகழ்வு (14)சனிக்கிழமை திருகோணமலை கடற்கரையில் இடம் பெற்றது.
யோகாசன பயிற்சியினை ஓகம் கலைப்பள்ளி யோகாசன ஆசிரியர்கள் குகதாஸ் ராம்கிசன், திருமதி. கெளரிசாந்தி ராம்கிசன் வழங்கினார்கள்.
நிகழ்வில் திருகோணமலை நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் என். பரமேஸ்வரன், பிரதம நூலகர் ந . யோகேஸ்வரன், சனசமூக உத்தியோகத்தர் எஸ். முரளிதரன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
editor
No comments