தொழில் அனுபவம் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்வும்
தொழில் அனுபவம் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்வும்
இம்மாதம் (2024.06.07,08) ஜூன் மாதம் ஏழாம், எட்டாம் திகதிகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கௌரவ அமைச்சரின் பங்குபற்றலுடன் திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
தொழிற் தகுதி இருந்தும் சான்றிதழ் தேவையான இளைஞர் யுவதிகள் மற்றும் தொழில் தேடுபவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு RPL மூலமாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தங்களுடைய பெயர் மற்றும் ஏனைய விடயங்களை எமது பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நிகழ்வுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் உட்பட காலை, மதிய உணவுகள் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு _மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் 0756680229

No comments