வட மாகாண சுகாதார செயலாளர் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக நியமனம்.
வட மாகாண சுகாதார செயலாளர் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக நியமனம்.
வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இலங்கை நிருவாக சேவையின் விசேட தர அதிகாரி ஜே.எஸ்.அருள்ராஜ் கிழக்கு ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2003 ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்குள் திறந்த போட்டிப்பரீட்சை மூலம் பிரவேசித்த இவர் கிண்ணியா உதவி பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் , திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் திருகோணமலை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
கிழக்கு ஆளுநர் இன்று இவருக்கான நியமனக்கடிதத்தினை வழங்கியுள்ளார்.
උතුරු පළාත් සෞඛ්ය ලේකම්වරයා නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාරවරයාගේ ලේකම්වරයා ලෙස පත් කෙරේ.
නැගෙනහිර ආණ්ඩුකාරවරයාගේ ලේකම්වරයා ලෙස උතුරු පළාත් සෞඛ්ය අමාත්යාංශයේ ලේකම්වරයා ලෙස කටයුතු කළ ශ්රී ලංකා පරිපාලන සේවයේ විශේෂ ශ්රේණියේ නිලධාරියෙකු වන ජේ.එස්.අරුල්රාජ් මහතා පත් කර තිබේ.
2003 වසරේ විවෘත තරග විභාගයකින් ශ්රී ලංකා පරිපාලන සේවයට ඇතුළත් වූ ඔහු කින්නියා සහකාර ප්රාදේශීය ලේකම්, නැගෙනහිර පළාත් කම්කරැ දෙපාර්තමේන්තුවේ නියෝජ්ය කොමසාරිස්, ත්රිකුණාමල නගර හා කඩවත් ප්රාදේශීය ලේකම්, ත්රිකුණාමලය දිස්ත්රික් අතිරේක දිසාපති, ත්රිකුණාමලය දිස්ත්රික් වැඩබලන දිසාපති යන තනතුරු දරා ඇත.
පත්වීම් ලිපිය අද නැගෙනහිර ආණ්ඩුකාරවරයා විසින් නිකුත් කර ඇත.
No comments